உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தேன்டைதயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தேன்டைதயோல்
பெயர்கள்
வேறு பெயர்கள்
டைமெர்காப்டோமெத்தேன்
இனங்காட்டிகள்
6725-64-0
ChemSpider 122421
InChI
  • InChI=1S/CH4S2/c2-1-3/h2-3H,1H2
    Key: INBDPOJZYZJUDA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 138818
  • SCS
UNII LSC543N4PH
பண்புகள்
CH4S2
வாய்ப்பாட்டு எடை 80.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 58 °C (136 °F; 331 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.581
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H226
P210, P233, P240, P241, P242, P243, P280, P303+361+353, P370+378, P403+235, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மெத்தேன்டைதயோல் (Methanedithiol) என்பது H2C(SH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். பார்மால்டிகைடு உரிய அழுத்தத்தின் கீழ் ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் மெத்தேன்டைதயோல் உருவாகிறது. டிரைதயேன் உருவாகும் வினையுடன் இவ்வினை போட்டியிடுகிறது. பென்சாயிக் நீரிலியுடன் மெத்தேன்டைதயோல் சேர்த்து சூடுபடுத்தினால் திண்மநிலையிலுள்ள டைபென்சோயேட்டாக உருவாகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Cairns, T. L.; Evans, G. L.; Larchar, A. W.; McKusick, B. C. (1952). "gem-Dithiols". Journal of the American Chemical Society 74: 3982-9. doi:10.1021/ja01136a004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தேன்டைதயோல்&oldid=2701097" இலிருந்து மீள்விக்கப்பட்டது