மெத்தில் காலேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 3,4,5-டிரையைதராக்சிபென்சோயேட்டு
| |
வேறு பெயர்கள்
மெத்தில் காலேட்டு
காலிக் அமில மெத்தில் எசுத்தர் காலிசின் | |
இனங்காட்டிகள் | |
99-24-1 | |
ChemSpider | 7150 |
EC number | 202-741-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7428 |
| |
பண்புகள் | |
C8H8O5 | |
வாய்ப்பாட்டு எடை | 184.15 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் காலேட்டு (Methyl gallate) என்பது C8H8O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். காலிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தரே மெத்தில் காலேட்டு ஆகும். மேலும், இதை ஒரு பீனாலிக் சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது.
இயற்கைத் தோற்றம்
[தொகு]டெர்மினாலியா மைரியோகார்ப்பா[1], பெர்கெனியா சிலியேட்டா, கெரானியம் நிவியம் போன்ற தாவர வகைகளில் இச்சேர்மம் காணப்படுகிறது[2]. பியோமியா அனோமாலா[3]
மற்றும் வைன் எனப்படும் மதுவகையிலும் இது காணப்படுகிறது[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marzouk, Mohamed S.A.; El-Toumy, Sayed A.A.; Moharram, Fatma A.; Shalaby, NM; Ahmed, AA (2002). "Pharmacologically Active Ellagitannins from Terminalia myriocarpa". Planta Medica 68 (6): 523–7. doi:10.1055/s-2002-32549. பப்மெட்:12094296.
- ↑ Calzada, F; Cerda-García-Rojas, CM; Meckes, M; Cedillo-Rivera, R; Bye, R; Mata, R (1999). "Geranins a and B, new antiprotozoal A-type proanthocyanidins from Geranium niveum". Journal of Natural Products 62 (5): 705–9. doi:10.1021/np980467b. பப்மெட்:10346950.
- ↑ Oidovsambuu, S.; Kim, C.Y.; Kang, K.; Dulamjav, B.; Jigjidsuren, T.; Nho, C.W. (2013). "Protective effect of Paeonia anomala extracts and constituents against tert-butylhydroperoxide-induced oxidative stress in HepG2 cells". Planta Med 79 (02): 116–122. doi:10.1055/s-0032-1328062. https://www.thieme-connect.com/DOI/DOI?10.1055/s-0032-1328062. பார்த்த நாள்: 2016-04-20.
- ↑ Simultaneous Determination of Nonanthocyanin Phenolic Compounds in Red Wines by HPLC-DAD/ESI-MS. María Monagas, Rafael Suárez, Carmen Gómez-Cordovés and Begoña Bartolomé, Am J Enol Vitic. June 2005, 56, pages 139-147