மெத்தில்பீனைல் சல்பாக்சைடு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மெத்தில்சல்பீனைலென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
1193-82-4 | |
ChEBI | CHEBI:134307 |
ChEMBL | ChEMBL326279 |
ChemSpider | 13860 |
EC number | 214-781-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14516 |
| |
பண்புகள் | |
C7H8OS | |
வாய்ப்பாட்டு எடை | 140.20 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற அல்லது வெண்மை நிற திண்மம் |
அடர்த்தி | 1.19±0.1 கி/செ.மீ3 |
உருகுநிலை | 32 °C (90 °F; 305 K) |
கொதிநிலை | 263.5 °C (506.3 °F; 536.6 K) |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H318, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P321, P332+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில்பீனைல் சல்பாக்சைடு (Methyl phenyl sulfoxide) என்பது CH3S(O)C6H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் குறைந்த உருகுநிலை கொண்ட திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. தயோ அனிசோலின் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட வழிப்பெறுதியாகவும் [1], முதலாவது நாற்தொகுதி மைய சல்பாக்சைடாகவும் மெத்தில்பீனைல் சல்பாக்சைடு கருதப்படுகிறது. இதேபோல சமச்சீரற்ற ஆக்சிசனேற்றம் மூலம் மெத்தில்பீனைல் சல்பாக்சைடு தயாரிக்கப்படுகிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Johnson, Carl R.; Keiser, Jeffrey E. (1966). "Methyl Phenyl Sulfoxide". Org. Syntheses 46: 78. doi:10.15227/orgsyn.046.0078.
- ↑ Kagan, Henri B.; Chellappan, Sheela K.; Lattanzi, Alessandra (2015). "(R)-(+)-Phenyl methyl sulfoxide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rn00456.