உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தயோடைடு (Methiodide) என்பது ஒரு சேர்மம் மெத்தில் அயோடைடுடன் சேர்வதனால் உருவாகும் வழிப்பொருட்களைக் குறிக்கும். அமீன்களின் மெத்திலேற்ற வினையின் மூலமாக மெத்தயோடைடுகள் தயாரிக்கப்படுகின்றன.

R3N + CH3I → (CH3)R3N+I−

பொதுவாக இரசாயன அல்லது மருந்தியல் பண்புகளில் மாற்றம் உண்டாக்குவதற்காக மெத்தயோடைடுகள் தயாரிக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்:

1.கோக்கைன் மெத்தயோடைடு[1]

2. பிக்குகுல்லின் மெத்தயோடைடு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தயோடைடு&oldid=3771405" இலிருந்து மீள்விக்கப்பட்டது