மெட்டா-குமாரிக் அமிலம்
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-(3-ஐதராக்சிபீனைல்)புரோப்பேனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
மெட்டா குமாரிக் அமிலம்
3-ஐதராக்சி சின்னமிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
588-30-7 | |
ChEBI | CHEBI:32357 |
ChemSpider | 553147 |
EC number | 209-615-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C12621 |
பப்கெம் | 637541 |
| |
பண்புகள் | |
C9H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 164.16 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெட்டா-குமாரிக் அமிலம் (m-Coumaric acid) என்பது C9H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். சின்னமிக் அமிலத்தின் ஐதராக்சி வழிப்பொருளான இச்சேர்மம் ஒரு ஐதராக்சி சின்னமிக் அமிலமாகும் [1]. ஆர்த்தோ-குமாரிக் அமிலம், மெட்டா-குமாரிக் அமிலம், பாரா-குமாரிக் அமிலம் என்று மூன்று வகையான மாற்றியன்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பீனைல் தொகுதியில் பதிலீடு செய்யப்பட்டுள்ள ஐதராக்சி குழுவின் இடவமைப்பைப் பொறுத்து வேறுபடுகின்றன.
வினிகரில் மெட்டா-குமாரிக் அமிலம் காணப்படுகிறது.