மெசலூனா
Appearance
மெசலூனா (இத்தாலிய மொழி: Mezzaluna, ஆங்கிலம்: mincing knife) என்பது இத்தாலியின் வெள்ளைப்பூண்டு, இலைகள், கறி ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கும் பாரம்பரியக் கத்தியாகும். இத்தாலிய மொழியில், மெசலுனா என்றால், 'பிறை நிலா' என்பது பொருளாகும். இத்தாலியின் பீத்சா உணவு விடுதிகளில் இது அதிகம் பயனாகிறது.[1] வெட்டும் தகடின் இருபுறமும் கைப்பிடி இருக்கும். தகடுக்கு அடியில் வைத்து, பூண்டுகளை நறுக்க இந்த கைப்பிடி உதவுகிறது.[2] இதில் பெரும்பாலும் ஒற்றை வெட்டுத்தகடு இருக்கும். இரண்டு அல்லது மூன்று வெட்டுத் தகடுகளும் பயன்படுத்தப் படுகின்றன.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wiener, Scott (December 8, 2012). "A Brief History of the Pizza Slicer". Serious Eats. Scott's Pizza Chronicles. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
- ↑ "What is a Mezzaluna?". wiseGEEK. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
- ↑ McGee, Harold (2010-10-26). Keys to Good Cooking (in ஆங்கிலம்). Doubleday Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780385671309.
- ↑ Willan, Anne (1989-09-17). La Varenne Pratique: Part 4, Baking, Preserving & Desserts (in ஆங்கிலம்). BookBaby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780991134632.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hesser, Amanda (2002). "TEST KITCHEN; A Half Moon That Brightens Kitchen Labors" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2002/01/23/dining/test-kitchen-a-half-moon-that-brightens-kitchen-labors.html.