உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்னாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மெக்னாஸ் வரலாற்று நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
மெக்னாஸிலுள்ள மதரசா போ இனானியா
வகைபண்பாடு
ஒப்பளவுiv
உசாத்துணை793
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1996 (20ஆவது தொடர்)

மெக்னாஸ் (அரபு:مكناس) என்பது மொரோக்கோ நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரமான ராபாத்தில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், ஃபெஸ் இலிருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. மெக்னாஸ் இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள A2 வீதியில் உள்ளது. இது மௌலே இஸ்மாயிலின் (1672-1727) ஆட்சிக் காலத்தில் மொரோக்கோவின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைநகரம் ராபாத்துக்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் கணப்பெடுப்பின்படி, 536,322 மக்கள்தொகை கொண்ட மெக்னாஸ், மெக்னாஸ் தஃபிலாலெத் பகுதியில் தலைநகராகவும் விளங்குகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mayor roles and responsibilities", Meknes Web Site, web: Meknes Web Site
  2. "Prefect Biography", Meknes Web Site, web: Meknes Web Site
  3. "Meknes Elevation and Altitude", Elevationmap.net, web: Map Website
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்னாஸ்&oldid=4102315" இலிருந்து மீள்விக்கப்பட்டது