உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்டோவெல் குருட்டுப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்டோவெல் குருட்டுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. மெக்டோவெல்லி
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு மெக்டோவெல்லி
(வாலச்சி, 1996)
வேறு பெயர்கள் [2]
  • திப்லோபசு மெக்டோவெல்லி
    வாலச்சி, 1996
  • ஜெர்கோபிலசு மெக்டோவெல்லி
    — விதால் மற்றும் பலர், 2010

மெக்டோவெல் குருட்டுப்பாம்பு (McDowell's blind snake; ஜெர்கோபிலசு மெக்டோவெல்லி) என்பது ஜெரோபிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு ஆகும்.[3][4]

சொற்பிறப்பியல்[தொகு]

மெக்டோவெல் குருட்டுப்பாம்பின் குறிப்பிட்ட சிற்றினப் பெயர், மெக்டோவெல்லி, அமெரிக்க ஊர்வன அறிஞர் சாமுவேல் புக்கர் மெக்டோவெல் நினைவாக இடப்பட்டது.[5]

புவியியல் வரம்பு[தொகு]

ஜெ. மெக்டோவெல்லி பப்புவா நியூ கினியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

இனப்பெருக்கம்[தொகு]

ஜெ. மெக்டோவெல்லி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. species:Oliver J.S. Tallowin; species:Allen Allison (2015). "Gerrhopilus mcdowelli ". IUCN Red List of Threatened Species 2015: e.T178354A21650275. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T178354A21650275.en. https://www.iucnredlist.org/species/178354/21650275. பார்த்த நாள்: 18 November 2021. 
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:EMBL species. www.reptile-database.org.
  3. "Typhlops ". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  4. McDiarmid, Roy W.; Campbell, Jonathan A.; Touré, T'Shaka A. (1999). Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Washington, District of Columbia: Herpetologists' League. 511 pp.
  5. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Typhlops mcdowelli, p. 173).

மேலும் வாசிக்க[தொகு]