மூ. அருணாச்சலம்
Appearance
மூ. அருணாச்சலம் | |
---|---|
மூ. அருணாச்சலம் 1944-2004 | |
தேசியம் | இந்தியன் |
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | அமலா (தி. 1974) |
பிள்ளைகள் | 4 |
வலைத்தளம் | |
[1] |
மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 1944 – 21 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]
வாழ்க்கைக்குறிப்பு
[தொகு]திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.
கல்வி
[தொகு]- ஆரம்ப கல்வி - புளியங்குடி
- புகுமுககல்வி - வ.வு.சி. கல்லூரி தூத்துக்குடி
- இளநிலைப்பட்டம் - புனித சேவியர் கல்லூரி திருநெல்வேலி
- முதுநிலைப்பட்டம் - காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் காந்திகிராமம்
- சட்டம் - சென்னைசட்டகல்லூரி சென்னை
அலுவல் பணி
[தொகு]- வழக்கறிஞர் , அனைத்திந்திய வானொலி மற்றும் தேசிய சிறுசேமிப்பு நிறுவனம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
பகுப்புகள்:
- இந்திய அரசியல்வாதிகள்
- 1944 பிறப்புகள்
- 2004 இறப்புகள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்