உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் உருத்ரவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் உருத்ரவர்மன்
ராஜாதி ராஜா
சம்பா இராச்சியத்தின் மன்னன்
ஆட்சி1062–1069/74
முடிசூட்டு விழா1062
முன்னிருந்தவர்மூன்றாம் பத்ரவர்மன்
பின்வந்தவர்நான்காம் அரிவர்மன்
முழுப்பெயர்
யான் பொன் கு சிறீ ருத்ரவர்மன்
பிறப்பு?
?
இறப்பு?
பான் ரங்
சமயம்இந்து சமயம்

மூன்றாம் உருத்ரவர்மன் (Rudravarman III) சம்பாவின் இடைக்கால அரசரான இவர், கி.பி.1062 முதல் 1074 வரை ஆட்சி செய்தார்.

மூன்றாம் உருத்ரவர்மன் மன்னன் முதலாம் செய பரமேசுவரவர்மனின் (ஆட்சி. 1044-1060) பேரன். அவரது முன்னோடி மற்றும் மூத்த சகோதரரும் முன்ன்றாம் பத்ரவர்மன் (ஆட்சி. 1060-1061), மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்து பின்னர் பதவி விலகி பான் ராங்கில் இருந்த உருத்ரவர்மனுக்கு கிரீடத்தை மாற்றினார்.[1]ருத்ரவர்மன் பூ நகரைச் சுற்றி பல கோயில்களைக் கட்டினார். [2][3]

சான்றுகள்

[தொகு]
  1. Coedès 1975, ப. 140.
  2. Lafont 2007, ப. 158.
  3. Vickery, Michael Theodore (2005). Champa revised. Asia Research Institute, Singapore. pp. 390–392.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_உருத்ரவர்மன்&oldid=3706883" இலிருந்து மீள்விக்கப்பட்டது