முழக்கம் (சிற்றிதழ்)
Appearance
முழக்கம் இந்தியா, சென்னையிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- செய்குத்தம்பி.
இவர் செய்குத்தம்பிப் பாவலரின் தம்பி பேரன்.
பணிக்கூற்று
[தொகு]அரசியல் இலக்கிய மாதமிருமுறை
உள்ளடக்கம்
[தொகு]இது அரசியல், இலக்கியம் என்றடிப்படையில் அமைந்தமையினால் இந்திய அரசியல் பற்றிய ஆக்கங்களையும், செய்திகளையும் உள்ளடக்கியிருந்தது. மேலும், விழிப்புணர்வூட்டத்தக்க கவிதை, கதை, கட்டுரைகளையும் கொண்டிருந்தது.