முள்ளிக்கரும்பூர்
Appearance
முள்ளிக்கரும்பூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,640 |
மொழி:தமிழ் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
முள்ளிக்கரும்பூர் (Mullikarambur) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமமாகும். இந்த கிராமம் மாவட்டத் தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 15 கிலோமீட்டர்(9.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை விவரம்
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1640 ஆகும். இவர்களில் பெண்கள் 836 பேரும் ஆண்கள் 804 பேரும் உள்ளனர். இந்த கிராமத்தின் எழுத்தறிவு 82.52% ஆக உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mullikarumbur Village Population - Srirangam - Tiruchirappalli, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.