முரே ரோத்பார்ட்
Appearance
Murray Newton Rothbard | |
---|---|
பிறப்பு | Bronx, New York, United States | மார்ச்சு 2, 1926
இறப்பு | சனவரி 7, 1995 New York City, New York, U.S. | (அகவை 68)
காலம் | 20th-century Economists (Austrian Economics) |
பகுதி | Western Economists |
பள்ளி | Austrian School |
முக்கிய ஆர்வங்கள் | பொருளியல், Political economy, அரசின்மை, Natural law, Praxeology, நாணயவியல், Philosophy of law, நன்னெறி, Economic history |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Founder of அரசழிவு முதலாளித்துவம், Rothbard's law |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
முரே ரோத்பார்ட் (மார்ச் 2, 1926 - சனவரி 7, 2995) ஒரு அமெரிக்க சிந்தனையாளர், பொருளியலாளர், தாராண்மியவாதி.[1][2][3]
இவர் திட்டமிட்ட பொருளாதார அமைப்புக்கு எதிராகவும், சந்தைகளின் தன்னியல்பு ஒழுங்க்கு ஆதரவாகவும், திறந்த சந்தைக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கருத்து நிலைகள் கொண்டவர்.
அரசால் தரப்படும் அனைத்து சேவைகளும் மேலும் திறமையாக தனியார்களால் கொடுக்க முடியும் என்று இவர் வாதிட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stout, David (January 11, 1995). "Murray N. Rothbard, Economist and Free-Market Exponent, 68". The New York Times இம் மூலத்தில் இருந்து September 5, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190905034710/https://www.nytimes.com/1995/01/11/obituaries/murray-n-rothbard-economist-and-free-market-exponent-68.html.
- ↑ Lewis, David Charles (2006). "Rothbard, Murray Newton (1926–1995)". In Ross Emmett (ed.). Biographical Dictionary of American Economists. Thoemmes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84371112-4.
- ↑ David Boaz, April 25, 2007, Libertarianism – The Struggle Ahead பரணிடப்பட்டது நவம்பர் 4, 2013 at the வந்தவழி இயந்திரம், Encyclopædia Britannica blog; reprinted at the Cato Institute: "a professional economist and also a movement builder".