உள்ளடக்கத்துக்குச் செல்

மொராதாபாத் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°50′N 78°46′E / 28.83°N 78.76°E / 28.83; 78.76
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முராதாபாத் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொராதாபாத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்தத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து தொகுதிகள் உள்ளன. முன்னர் காண்டு, டாக்குர்துவாரா ஆகிய தொகுதிகள் அம்ரோஹா, ராம்பூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்தன.[1]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (*) மாவட்டம்
19 பர்ஹாபூர் பொது பிஜ்னோர் மாவட்டம்
25 காண்டு பொது மொராதாபாத் மாவட்டம்
26 டாக்குர்துவாரா பொது மொராதாபாத் மாவட்டம்
27 மொரதாபாத் ஊரகம் பொது மொராதாபாத் மாவட்டம்
28 மொரதாபாத் நகரம் பொது மொராதாபாத் மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் குன்வர் சர்வேஷ் குமார் சிங் என்பவர் வென்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.[2]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Information and Statistics-Parliamentary Constituencies-6-Moradabad". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.