முரண்பாடான நோக்கம்
Appearance
உளவியல் மருத்துவத்தில் முரண்பாடான நோக்கம் (Paradoxical intention) அல்லது முரண்பாடான எண்ணம் என்பது மனநோய் எண்ணத்தை (neurotic thought) தாராளமாக எண்ணுதல் ஆகும். இதனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்றும் அதை நீக்க வேண்டுமென்றும் நோயாளி உணர முடியும்[1].
இவற்றையும் காண்க
[தொகு]- முரண்பாடான சிரிப்பு
- முரண்பாடான மருந்துச்செயல்
- முரண்பாடான நெஞ்சுக்கூடு இயக்கம்
- முரண்பாடான உடையவிழ்ப்பு
- முரண்பாடான தவளை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிராங்கிள், விக்டர் (1959). Man's Search for Meaning (1984 ed.). New York, NY: Simon & Shuster. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0807014265.