மும்தாஜ் (சிற்றிதழ்)
Appearance
மும்தாஜ் இந்தியா, மதுரையிலிருந்து 1987ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- அப்துல் வஹாப்.
இவர் ஏற்கனவே 'சுதந்திரக்கதிர்' என்ற மாத இதழை சென்னையில் நடத்தி வந்தவர்.
பொருள்[தொகு]
'மும்தாஜ்' என்ற அரபுப் பதம் 'மகுடம்' தரித்தவர் என்பதாகும்.
உள்ளடக்கம்[தொகு]
இசுலாமியக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் உட்பட இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளை விளக்கத்தக்க ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.