முப்பது மீட்டர் தொலைநோக்கி
Appearance
முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope (TMT)) ஹவாய் தீவின் மெளன கீய மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது.[1] 2024 ஆம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும். ஹவாய் பூர்வ குடிகளின் எதிர்ப்பின் காரணமாய் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்குபெறுகின்றன.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thirty Meter Telescope Selects Mauna Kea, TMT Observatory Corporation, 2009-07-21, archived from the original on 2014-09-01, பார்க்கப்பட்ட நாள் 2009-07-24
- ↑ "Thirty Meter Telescope". Tmt.org. 2009-04-01. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.
- ↑ Perry, Jill. "Gordon and Betty Moore Foundation Commits $200 Million Support for Thirty-Meter Telescope". Caltech. Caltech. பார்க்கப்பட்ட நாள் 30 April 2015.
- ↑ "India Joins Thirty Meter Telescope Project | Thirty Meter Telescope". Tmt.org. 2010-06-24. Archived from the original on 2012-08-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-06.