முபல்லிக்ஃ (சிற்றிதழ்)
Appearance
முபல்லிக்ஃ இந்தியா நாகூரிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலானா முஹம்மத் அப்துல் கபூர்.
இவர் ஜம்மியாத்தே குத்தாமுதீன் சன்மார்க்க சேவைக்குழு நிறுவனரும், துணைத் தலைவருமாவார்.
பணிக்கூற்று
[தொகு]- சன்மார்க்க சஞ்சிகை
பொருள்
[தொகு]'முபல்லிக்ஃ' என்றால் 'பிரசாரணி' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய ஆய்வுக்கட்டுரைகள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், திருக்குர்ஆன் விளக்கவுரைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.