முபல்லிஃ (சிற்றிதழ்)
Appearance
முபல்லிஃ இந்தியா நாகூரிலிருந்து 1959ம் ஆண்டில் மாதாந்தோறும் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலானா செய்க் முஹம்மத் அப்துல் கபூர்.
இவர் 'ஜம்யிய்யாத்தே குத்தாமுதீன் சன்மார்க்க சேவைக்குழு' நிறுவனரும், துணைத் தலைவருமாக இருந்தவர்.
பணிக்கூற்று
[தொகு]சன்மார்க்க சஞ்சிகை
வெளியீடு
[தொகு]- ஜம்யிய்யத் வெளியீடு
பொருள்
[தொகு]'முபல்லிஃ' என்றால் அரபுப் பதத்தில் 'பிரசாரணி' என்று பொருள்படும்.
உள்ளடக்கம்
[தொகு]இது ஒரு ஒன்றியத்தின் வெளியீடாக காணப்பட்டமையினால் ஒன்றிய கொள்கைகளுக்காக ஒரு விளக்க ஏடாக இருந்தது. குறிப்பாக இசுலாமிய அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.