முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1970 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.drzhcily.com/ |
முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை (Dr. Zakir Hussain College) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் அமந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு பொதுப் பட்டமளிக்கும் கல்லூரியாகச் செயல்படுகிறது [1]. கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
அங்கீகாரம்[தொகு]
பல்கலைக்கழக மானியக் குழுவால் இக்கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-01-09.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
.