முதலாம் தரணிந்திரவர்மன்
Appearance
முதலாம் தரணிந்திரவர்மன் | |
---|---|
கம்போடிய அரசன் | |
ஆட்சிக்காலம் | 1107–1113 |
முன்னையவர் | ஆறாம் செயவர்மன் |
பின்னையவர் | இரண்டாம் சூரியவர்மன் |
இறப்பு | 1113 |
முதலாம் தரணிந்திரவர்மன் (Dharanindravarman I) கி.பி.1107 முதல் 1113 வரை கெமர் பேரரசை ஆட்சி செய்த அரசராவார். இவரது இளைய சகோதரர் ஆறாம் செயவர்மன் இறந்ததைத் தொடர்ந்து இவர் அரியணை ஏறினார்.[1]:110 இவர் ஆறாம் செயவர்மனின் முன்னாள் மனைவி ராணி விசயேந்திரலட்சுமியை மணந்தார்.[2]:153 இவர் தனது மருமகன் இரண்டாம் சூரியவர்மனால் போரில் கொல்லப்பட்டதாக ஒரு கல்வெடு மூலம் அறியப்படுகிறது. [3]
சான்றுகள்
[தொகு]- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ The Civilization of Angkor, Charles Higham, University of California Press, 2004, pp. 112-113.