முதலாம் இராசேந்திர சோழனின் தென்-கிழக்கு ஆசியா மீதான படையெடுப்பு
Appearance
கல்வெட்டுக்களும் வரலாற்று மூலங்களும் இடைக்காலச் சோழ அரசன் முதலாம் இராசேந்திர சோழன் தென்கிழக்கு ஆசியா, மலாய தீபகற்பம், இந்தோனேசியா ஆகிய இடங்களுக்கு 1025இல் சிறீவிஜய பேரரசை அடிபணியச் செய்வதற்காக ஒரு பெரும் கடற்படையை அனுப்பினார் என உறுதிப்படுத்துகின்றன.[1] திருவாலங்காடு தகடுகள், லைடன் செப்பேடுகள், முதலாம் இராசேந்திர சோழனின் நடுகற்கள் என்பன படையெடுப்பு பற்றிய முதன்மையான மூலங்கள் ஆகும்.
மூலங்கள்
[தொகு]படையெடுப்பு பற்றிய முக்கிய விபரங்களடங்கிய தகவல்மூலமாக முதலாம் இராசேந்திர சோழனின் நடுகற்கள் காணப்படுகின்றன.[2]