உள்ளடக்கத்துக்குச் செல்

முதன்மொழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதன்மொழி 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் தி.வை. சொக்கப்பனார் ஆவார். இது தெளிதமிழ் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதன்மொழி_(இதழ்)&oldid=1521742" இலிருந்து மீள்விக்கப்பட்டது