உள்ளடக்கத்துக்குச் செல்

முண்டாரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முண்டாரி
मुंडारी, মুন্ডারি, ମୁଣ୍ଡାରୀ, 𞓧𞓟𞓨𞓜𞓕𞓣𞓚
முண்டாரி பாணியில் முண்டாரி
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம், நேபாளம்
இனம்முண்டா மக்கள் பூமிஜ்j
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.7 மில்லியன்  (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு)[a][2]
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
பேச்சு வழக்கு
Hasada
Naguri
Tamaria
Kera
பூமிஜ்[b]
முண்டாரி பாணி
ஒலோனல் (பூமிஜ்j)
பிறர்: ஒடியா, தேவநாகரி, பெங்காலி, இலத்தின்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
unr — முண்டாரி
unx — முண்டா
மொழிக் குறிப்புmund1320[3]
{{{mapalt2}}}
[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்}யுனெஸ்க்கோவின்]] அறிவிப்பின்படி பூமிஜுடன் முண்டாரியும் அழியும் நிலையில் உள்ளது[4]

முண்டாரி (Mundari) என்பது கிழக்கு இந்திய மாநிலங்களான சார்க்கண்டு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தின் வடக்கு ரங்க்பூர் பிரிவில் உள்ள முண்டா பழங்குடியினரால் பேசப்படும் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் முண்டா மொழியாகும்.[5] இது சந்தாளியுடன்]] நெருங்கிய தொடர்புடையது.[6] ரோஹிடாஸ் சிங் நாக் என்பவர் முண்டாரி பாணியைக் கண்டுபிடித்தார்.[7][8] இது தேவநாகரி, ஒடியா, பெங்காலி மற்றும் இலத்தீன் எழுத்து முறைகளிலும் எழுதப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

மொழியியலாளர் பால் சிட்வெல்லின் (2018) கூற்றுப்படி முண்டா மொழிகள் சுமார் 4000-3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தோசீனாவிலிருந்து ஒடிசாவின் கடற்கரையில் வந்து ஒடிசாவிற்கு இந்தோ-ஆரிய குடியேற்றத்திற்குப் பிறகு பரவியது.[9]

முன்டாரி மொழி சார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி, குந்தி, சராய்கேலா கர்சாவான் மற்றும் மேற்கு சிங்பும் ஆகிய இடங்களிலும், ஒடிசாவின் மயூர்பஞ்ச், கெந்துஜார், பாலேசுவர், சுந்தர்கட் போன்ற மாவட்டங்களிலும் குறைந்தது 11 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.[10] மேலும் 500,000 பேர், முக்கியமாக ஒடிசா மற்றும் அசாமில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் "முண்டா"வை என்று பேசுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முண்டாரிக்கு மற்றொரு பெயராக இருக்கலாம்.

குறிப்புகள்

[தொகு]
  1. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,128,228 பேர் முண்டாரி என்றும், 505,922 பேர் முண்டா என்றும், 27,506 பேர் பூமிஜ் என்றும், மற்றும் 34,651 பேர் பூமிஜாலியை தங்கள் தாய் மொழியாக அறிவித்தனர். மொத்தம் 1,696,307 நபர்கள் அல்லது சுமார் 1.7 மில்லியன் பேர்.[1]
  2. பூமிஜ் பெரும்பாலும் தனித்துவமான மொழியாகக் கருதப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "C-16: Population by mother tongue, India - 2011". Office of the Registrar General & Census Commissioner, India.
  2. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues – 2011" (PDF). www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original on 6 March 2021. Retrieved 2018-07-07.
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "முண்டாரி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. வார்ப்புரு:Cite UNESCO Atlas
  5. "Mundari alphabet, pronunciation and description".
  6. "Mundari Bani".
  7. "BMS to intensify agitation on Mundari language". oneindia.com. Retrieved 4 April 2018.
  8. "Adivasi. Volume 52. Number 1&2. June&December 2012".
  9. Sidwell, Paul. 2018. "Austroasiatic Studies: state of the art in 2018" பரணிடப்பட்டது 3 மே 2019 at the வந்தவழி இயந்திரம். Presentation at the Graduate Institute of Linguistics, National Tsing Hua University, Taiwan, May 22, 2018.
  10. "Mundari". ethnologue.

நூல் ஆதாரங்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

உரைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டாரி_மொழி&oldid=4170721" இலிருந்து மீள்விக்கப்பட்டது