உள்ளடக்கத்துக்குச் செல்

முடூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடூர் (Mudoor) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரா வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு நிலவரப்படி, முடூரில் 1454 ஆண்கள், 275 பெண்கள் என மொத்தம் 2973 பேர் வசித்தனர். ஒரு ஹெக்டேருக்கு 0.495 மக்கள் அடர்த்தி கொண்ட இந்த கிராமத்தின் மொத்த பரப்பளவு 6001.92 ஹெக்டேர். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 72.55%ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 59.5%ஐ விட அதிகமாகும். [1]

நடமாடும் தகனமேடை

[தொகு]

குந்தாப்பூர் இடுகாட்டிலிருந்து முடூர் கிராமம் தொலைவில் இருப்பதால், கர்நாடகாவில் நடமாடும் தகனமேடை வாங்கிய முதல் கிராமங்களில் இந்த கிராமமும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census | Udupi District | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-20.
  2. "First mobile crematorium in Karnataka launched in Kundapur". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-26. Retrieved 2023-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடூர்&oldid=4101217" இலிருந்து மீள்விக்கப்பட்டது