உள்ளடக்கத்துக்குச் செல்

முங்கேர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முங்கர் சட்டமன்றத் தொகுதி (Munger Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதியில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விவிபேட் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தப்பட்ட 36 தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2015 விஜய் குமார் இராச்டிரிய ஜனதா தளம்
2020 பிரணவ் குமார் யாதவ் பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "36 Seats in Bihar to Have Electronic Voting Machines With Paper Trail Facility".
  2. "Poll-bound Bihar to get 36 EVMs with paper trail facility".