உள்ளடக்கத்துக்குச் செல்

முக்தபோத எண்ணிம நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்தபோத எண்ணிம நூலகம் என்பது சைவ தாந்திரீக சமய சமசுகிருத மூலநூட்களை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தும் பொருட்டு முக்தபோத எனும் அமைப்பால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் ஆகும். இது 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் சில தமிழ் நூல்களும் உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தபோத_எண்ணிம_நூலகம்&oldid=3225111" இலிருந்து மீள்விக்கப்பட்டது