முக்கோணவுருத் தசை
Appearance
முக்கோணவுருத் தசை , தோல் பட்டையின் மிக பெரிய தசை ஆகும். இது காரை எலும்பு , தோள் எலும்பின் முளை மற்றும் கீற்று (acromian and spine process) இல் உருவெடுத்து , மேற்கை எலும்பில் அதன் பெயரிலயே உள்ள விளிம்பில் உள்ளிடப்படுகிறது[1] .[2][3][4]
இரத்த வழங்கல்
[தொகு]- விளா - தோள் ஐம்பு முளை இரத்த நாளங்கள்.
- முற்புற மற்றும் பின்புற மேற்கை எலும்பு சுற்றுவட்ட இரத்த நாளங்கள்.
நரம்புகள்
[தொகு]- மஞ்சரி நரம்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gray, Henry & Carter, Henry Vandyke (1858), Anatomy Descriptive and Surgical, London: John W. Parker and Son
{{citation}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Brown, JM; Wickham, JB; McAndrew, DJ; Huang, XF (2007). "Muscles within muscles: Coordination of 19 muscle segments within three shoulder muscles during isometric motor tasks". J Electromyogr Kinesiol 17 (1): 57–73. doi:10.1016/j.jelekin.2005.10.007. பப்மெட்:16458022.
- ↑ Potau, JM; Bardina, X; Ciurana, N; Camprubí, D. Pastor JF; de Paz, F. Barbosa M. (2009). "Quantitative Analysis of the Deltoid and Rotator Cuff Muscles in Humans and Great Apes". Int J Primatol 30 (5): 697–708. doi:10.1007/s10764-009-9368-8.
- ↑ Standring, S. (2005). Gray's Anatomy: The Anatomical Basis of Clinical Practice (39th ed.). Elsevier Churchill Livingstone.