உள்ளடக்கத்துக்குச் செல்

முகேஷ் குமார் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகேஷ் குமார்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு12 அக்டோபர் 1993 (1993-10-12) (அகவை 31)
கோபால்கஞ்ச் மாவட்டம்,
பீகார், இந்தியா
உயரம்1.82 மீ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு [1]
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 308)20 சூலை 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 251)27 சூலை 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப1 ஆகத்து 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்49
இ20ப அறிமுகம் (தொப்பி 103)3 ஆகத்து 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப1 December 2023 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்49
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைமேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி
2023டெல்லி கேபிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒபது ப இ20 முதது
ஆட்டங்கள் 1 3 4 40
ஓட்டங்கள் 0 6 1 201
மட்டையாட்ட சராசரி 6.00 8.73
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 0* 6 1* 28
வீசிய பந்துகள் 138 90 71 7258
வீழ்த்தல்கள் 2 4 6 151
பந்துவீச்சு சராசரி 26.50 17.25 34.33 21.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/48 3/30 3/32 6/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 0/- 1/- 3/-
மூலம்: [http://www.espncricinfo.com/ci/content/player/926851.html ESPNcricinfo, 13 ஆகத்து 2023

முகேஷ் குமார் (Mukesh Kumar பிறப்பு: அக்டோபர் 12, 1993) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார் .[2] சூலை 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

முகேஷ் குமார் 12 அக்டோபர் 1993 இல் பீகார், கோபால்கஞ்ச் மாவட்டத்தில்பிறந்தார் [2] 2012ல் கொல்கத்தாவில் தானுந்து வியாபாரம் செய்து வந்த தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அங்கு சென்றார். [4]

தொழில் வாழ்க்கை

[தொகு]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

2015-16 ரஞ்சிக் கோப்பையில் அக்டோபர் 30 அன்று தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [5] 2015-16 விஜய் அசாரே கோப்பையில் 13 திசம்பர் 2015 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [6] 2015-16 சையது முஷ்டாக் கோப்பையில் 6 சனவரி 2016இல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். [7]

சர்வதேச வாழ்க்கை

[தொகு]

செப்டம்பர் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.திசம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிரான பன்னாட்டு இ20 தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] சூன் 2023 இல், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். [9] [10] சூலை 20,2023 இல்டிரினிடாட்டின் போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது தேர்வுப் போட்டியில் இவர் அறிமுகமானார். [11]

ஆகத்து, 2023 இல் டிரினிடாட்டின் தருபாவில் உள்ள பிரையன் லாரா அரன்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WI vs IND: Mukesh Kumar picks maiden ODI wicket in debut match at Barbados" (in en). India Today. https://www.indiatoday.in/sports/cricket/story/west-indies-vs-india-mukesh-kumar-maiden-wicket-2412738-2023-07-27. 
  2. 2.0 2.1 "Mukesh Kumar". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  3. "IND vs WI 2nd Test: Mukesh Kumar makes Test debut in place of injured Shardul Thakur". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/ind-vs-wi-2nd-test-mukesh-kumar-makes-test-debut-in-place-of-injured-shardul-thakur-8851065/. 
  4. "For West Indies Tests, India pick work-horse pacer from Gopalganj in Bihar". The Indian Express. https://indianexpress.com/article/sports/cricket/from-a-small-village-to-caribbean-mukesh-kumar-continues-his-inspirational-journey-8681414/. 
  5. "Ranji Trophy, Group A: Haryana v Bengal at Rohtak, Oct 30 – Nov 2, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  6. "Vijay Hazare Trophy, Group D: Bengal v Uttar Pradesh at Rajkot, Dec 13, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
  7. "Syed Mushtaq Ali Trophy, Group A: Bengal v Gujarat at Nagpur, Jan 6, 2016". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2016.
  8. "Hardik to lead India in T20I series against Sri Lanka; Rohit returns for ODIs; Pant not in either squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  9. "Pujara dropped; Jaiswal and Gaikwad in India's Test squad for West Indies". ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/india-test-squad-for-west-indies-pujara-dropped-jaiswal-and-gaikwad-selected-1383151. 
  10. "Youngsters earn call-up as India name T20I squad for West Indies". ICC. https://www.icc-cricket.com/news/3570882. 
  11. "IND vs WI, India in West Indies in 2023, 2nd Test at Port Of Spain, சூலை 20–24, 2023". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2023.
  12. "WI vs IND, India in West Indies in 2023, 1st T20I at Tarouba, ஆகத்து 03, 2023". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]