உள்ளடக்கத்துக்குச் செல்

முகிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகிலன்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்

முகிலன் என்பவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியராவார். சமூக, அரசியல் பிரச்னைகளை ஓவியமாக வரைகிறார். இடதுசாரி அரசியல் இதழ்கள், வினவு இணையதளம் ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.[1]

சனவரி 19-20 ஆம் தேதிகளில் லயோலா கல்லூரியில் வீதி விருது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கருத்துரிமை ஓவியங்கள் எனும் தலைப்பில் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. [தூரிகைதான் என் ஆயுதம் - நீரை மகேந்திரன் ஆனந்த் விகடன் 23/05/2012]
  2. லயோலா கல்லூரி சர்ச்சை: ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதா பிபிசி 22 ஜனவரி 2019

வெளி இணைப்புகள்

[தொகு]

ஓவியர் முகிலனின் ஓவியங்களுடன் கட்டுரை

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிலன்&oldid=3172856" இலிருந்து மீள்விக்கப்பட்டது