முகம்மது கண்ணையன்
Appearance
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 1932 (அகவை 92–93) | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
– | இந்திய தேசிய கால்பந்து அணி |
முகம்மது கண்ணையன் (Muhammad Kannayan) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muhammad Kannayan Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. Retrieved 14 October 2018. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்