முகமது அலிமுதீன்
முகமது அலிமுதீன் Mohammed Alimuddin | |
---|---|
மணிப்பூர் முதலமைச்சர் | |
பதவியில் மார்ச்சு 23, 1972 – மார்ச்சு 27, 1973 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | லில்லாங் |
மணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல் | |
பதவியில் மார்ச்சு 4, 1974 – சூலை 9, 1974 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | யாங்மாசோ சாய்சா |
தொகுதி | லில்லாங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லிலாங் துரெல் அகான்பி, லில்லாங் | 1 சனவரி 1920
இறப்பு | 3 பெப்ரவரி 1983 | (அகவை 62)
அரசியல் கட்சி | மணிப்பூர் மக்கள் கட்சி |
வாழிடம்(s) | லிலாங் துரெல் அகான்பி, லில்லாங் |
முகமது அலிமுதீன் (Mohammed Alimuddin)(1920 தௌபால் மாவட்டம் – 3 பிப்ரவரி 1983) ஓர் இந்திய அரசியல்வாதியும் மணிப்பூரின் முன்னாள் முதல்வரும் ஆவார்.[1][2][3] இவர் மொய்ராங் கொய்ரெங் சிங்கிற்குப் பிறகு 1972-ல் மணிப்பூரின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். மணிப்பூர் மக்கள் கட்சியின் உறுப்பினராக அலிமுதீன் இருந்தார்.
பணி
[தொகு]முகமது அலிமுதீன் 1948-ல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் லிலோங் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ராஜ் குமார் டோரேந்திர சிங்கின் அரசாங்கத்தில் சபாநாயகராகவும், யாங்மாசோ ஷைசாவின் அமைச்சகத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது காலத்தில், வடகிழக்கு இந்தியாவில் ஒரு முதன்மை மருத்துவக் கல்லூரிக்கு மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தார்.[4][5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joint Statement: Condemn Mob Lynching In Manipur – Justice For Bogimayum Farooque
- ↑ Manipur State’s first CM Md. Alimuddin remembered
- ↑ Manipur’s first Chief Minister Md Alimuddin remembered
- ↑ Election Commission of India
- ↑ Manipur’s first Chief Minister Md Alimuddin remembered
- ↑ The Muslims of Manipur
- ↑ List of Chief Ministers (CM) of Manipur