உள்ளடக்கத்துக்குச் செல்

முகமது அயாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது அயாத்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிலோக்தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நிகார் சுல்தானா
பெற்றோர்ஹாஜி ரகீம் பக்சு (தந்தை)
வேலைஅரசியல்வாதி

முகமது அயாத் (Mohammad Hayat) (பிறப்பு: சூலை 15, 1942, ஹிந்தி: मोहम्मद हयात) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1993 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் ஜனதா தளம் (யு) உறுப்பினராக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினரானார். [2] [3] [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அயாத் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டு அம்ரோஹா சட்டமன்றத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி அளித்த வாய்ப்பில் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்ரோகாவில் நடந்த நெசவாளர் இயக்கத்தில் பங்கேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IndiaVotes AC: Amroha 1989". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
  2. "The Milli Gazette". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
  3. "IndiaVotes AC: Winner Candidates of JD for 1993". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
  4. "Amroha Assembly Constituency Election Result – Legislative Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அயாத்&oldid=3813747" இலிருந்து மீள்விக்கப்பட்டது