மினாரி
மினாரி Minari | |
---|---|
இயக்கம் | லீ ஐசக் சுங் |
தயாரிப்பு |
|
கதை | லீ ஐசக் சுங் |
இசை | எமிலி மாசுசெரி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | லாக்லன் மில்ன் |
படத்தொகுப்பு | ஹாரி யூன் |
விநியோகம் | எ24 |
வெளியீடு | சனவரி 26, 2020(சன்டான்சு) பெப்ரவரி 12, 2021 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 115 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி |
|
ஆக்கச்செலவு | $2 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $11 மில்லியன்[4][5] |
மினாரி (ஆங்கிலம்: Minari) (கொரிய மொழி: 미나리 [minaɾi], அர்த்தம் - நீர் செடி) 2020 ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஐக்கிய அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். லீ ஐசக் சுங்கால் எழுதி இயக்கப்பட்டுள்லது. சுடீவன் யூன், ஹாப் யெ-ரி, ஆலன் கிம், நோயல் கேட் சோ, யூன் ய-சங், வில் பேட்டன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சுங்கின் சுயசரிதையினைத் தழுவியதாகும். அவரின் குடும்பம் 1980களில் தென்கொரியாவிலிருந்து கிராமபுர ஐக்கிய அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அனுபவித்ததை திரையாக்கியுள்ளார்.[6] சன்டான்சு திரைப்படத் திருவிழாவில் சனவரி 26, 2020 இத்திரைப்படம் முதலில் வெளியிடப்பட்டது. இரண்டு விருதுகளையும் பெற்றது[7] இணையத்தில் திசம்பர் 11, 2020 அன்று வெளியிடப்பட்டது. மேலும் திரையரங்குகளில் பிப்ரவரி 12, 2021 அன்று எ24 ஆல் வெளியிடப்பட்டது.
பல விமர்சகர்கள் இத்திரைப்படத்தினை 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என பெரிதும் புகழ்ந்துள்ளனர். 93ஆவது அகாதமி விருதுகளில் மொத்தம் ஆறு விருதுகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (யூன்), மற்றும் சிறந்த துணை நடிகை (யூன்) ஆகியவற்றிற்கான விருதுகளுக்கு. சிறந்த வேற்றுமொழித் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதினை வென்றது. மேலும் ஆறு பாஃப்தா விருதுகளிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்லது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minari". Sundance Film Festival. Archived from the original on திசம்பர் 11, 2019. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 11, 2019.
- ↑ Jung, E. Alex (மார்ச்சு 1, 2021). "Youn Yuh-jung Comes to America". Vulture.com. Archived from the original on மார்ச்சு 4, 2021. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2021.
- ↑ Phillips, David (பிப்ரவரி 14, 2021). "Cinematographer Lachlan Milne on Balancing Beauty and Authenticity in 'Minari'". Awards Daily. Archived from the original on பிப்ரவரி 21, 2021. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 14, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
,|date=
, and|archive-date=
(help) - ↑ "Minari - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 11, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Minari (2021)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 9, 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "'Minari' Summary & Analysis - Embraces Acceptance And Change | DMT". Digital Mafia Talkies (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ Sharf, Zack (செப்டம்பர் 30, 2020). "'Minari' Trailer: Lee Isaac Chung's Sundance Winner Is A24's Big Oscar Hopeful". IndieWire. Archived from the original on அக்டோபர் 22, 2020. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 1, 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
மேலும் படிக்க
[தொகு]- Ito, Robert (2021-02-06). "A Director Returns to the Home He Longed to Leave". த நியூயார்க் டைம்ஸ்.
- Videos
- "Minari Q&A with Lee Isaac Chung, Steven Yeun, Yeri Han, Yuh-Jung Youn, Alan Kim & Noel Cho". Film at Lincoln Center. 2020-12-21.
- ""Minari" star Steve Yeun on portraying the American Dream". CBS Sunday Morning. 2021-02-07.
வெளியிணைப்புகள்
[தொகு]- மினாரி - எ24 பிலிம்ஸ்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மினாரி
- அசல் திரைக்கதை - லீ ஐசாக் சுங்