உள்ளடக்கத்துக்குச் செல்

மிந்தோரோ கருப்பு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிந்தோரோ கருப்பு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. மிந்தோரென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு மிந்தோரென்சிசு
ஓல்டுபீல்டு தாமசு, 1898

மிந்தோரோ கருப்பு எலி (Mindoro black rat-ரேட்டசு மிந்தோரென்சிசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.[2] இது பிலிப்பீன்சு மிந்தோரோ தீவின் மலைப்பாங்கான மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kennerley, R.; Heaney, L.; Duya, A.; Balete, D.S. (2017). "Rattus mindorensis". IUCN Red List of Threatened Species 2017: e.T19346A22443042. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T19346A22443042.en. https://www.iucnredlist.org/species/19346/22443042. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1475. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிந்தோரோ_கருப்பு_எலி&oldid=4025567" இலிருந்து மீள்விக்கப்பட்டது