மித்லேசு திவாரி
Appearance
மித்லேசு திவாரி | |
---|---|
உறுப்பினர் பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2015–2020 | |
முன்னையவர் | மன்ஜித் குமார் சிங் |
பின்னவர் | பிரேம் சங்கர் பிரசாத் |
தொகுதி | பைகுந்த்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 திசம்பர் 1971 துமாரியா, கோபால்கஞ்ச் மாவட்டம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சவிதா தேவி |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
பெற்றோர் |
|
கல்வி | இளங்கலை (பொருளியல்) |
மூலம்: [1] |
மித்லேசு திவாரி (Mithlesh Tiwari)(பிறப்பு 29 திசம்பர் 1971) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகப் பீகாரின் பைகுந்த்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவருக்குச் சவிதா தேவி என்ற மனைவியும் 1 மகன் 1 மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Singh, Abhay (March 21, 2020). "Bihar: Samrat Choudhary, Rituraj Sinha dropped as BJP's office-bearers" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
- ↑ Anshuman, Kumar (2019-09-16). "BJP divided over CM face in Bihar". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-divided-over-cm-face-in-bihar/articleshow/71143044.cms.
- ↑ "Political storm brewing in Bihar over police seeking info on RSS, Sangh Parivar functionaries" (in ஆங்கிலம்). July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.