மித்திர வெத்தமுனி
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மித்திர டி சில்வா வெத்திமுனி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கொழும்பு | 11 சூலை 1951|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 20 சனவரி 2019 கொழும்பு | (அகவை 67)|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 22) | 4 மார்ச் 1983 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 11 மார்ச் 1983 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 31) | 2 மார்ச் 1983 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 சனவரி 2019 |
மித்திர வெத்தமுனி (Mithra de Silva Wettimuny, மித்திர வெத்திமுனி, 11 சூன் 1951 – 20 சனவரி 2019) இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1][2]
பன்னாட்டு விளையாட்டு
[தொகு]வெத்திமுனி ஆரம்பத்தில் 1969/70 ஆம் ஆண்டுப் பகுதியில் பாடசாலைகள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இந்தியாவில் விளையாடினார். இவ்வணியில் பின்னாளைய இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள் பந்துல வர்ணபுர, துலிப் மென்டிஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். 1982 இல் இலங்கை தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதை அடுத்து, வெத்திமுனி தேர்வு அணியில் இணைந்து 1983 இல் விளையாடினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mithra, second of illustrious Wettimuny brothers passes away". Daily News. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
- ↑ "Former Test Cricketer Mithra Wettimuny passes away". The Papare. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.