மிச்மி பெரும் பறக்கும் அணில்
Appearance
மிச்மி பெரும் பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெத்தாவூரிசுடா
|
இனம்: | பெ. மிசுமியென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பெத்தாவூரிசுடா மிசுமியென்சிசு (செளத்ரி, 2009) |
மிச்மி பெரும் பறக்கும் அணில் (Mishmi giant flying squirrel)(பெத்தாவூரிசுடா மிசுமியென்சிசு) என்பது அணில் குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது 600 முதல் 1,600 மீட்டர் உயரமுள்ள கிழக்கு இமயமலைக் காடுகளிலிருந்து 2009-ல் முதலில் விவரிக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் மிச்மி மலைகளில் (அண்டை நாடான சீனாவின் எல்லைக்கு அப்பாலும் இது காணப்படலாம்).[1][2] இந்த மாபெரும் பறக்கும் அணிலின் உயிரியல் வகைபாட்டியல் நிலை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Engelbrektsson, P. & Kennerley, R. (2016). "Petaurista mishmiensis". IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T45959040A45973151. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T45959040A45973151.en.
- ↑ Choudhury, A.U. (2009). "One more new flying squirrel of the genus Petaurista Link, 1795 from Arunachal Pradesh in northeast India". Newsletter and Journal of the Rhino Foundation for Nat. In NE India 8: 26–34.
- ↑ Krishna, M.C.; A. Kumar; O.P. Tripathi; J.L. Koprowski (2016). "Diversity, Distribution and Status of Gliding Squirrels in Protected and Non-protected Areas of the Eastern Himalayas in India". Hystrix: The Italian Journal of Mammalogy 27 (2): 1–9. doi:10.4404/hystrix-27.2-11688.
வெளி இணைப்புகள்
[தொகு]- Borthakur, U. (19 March 2015). "First photograph of Mishmi giant flying squirrel in the wild". saevus.in.
- Citizen science observations for Mishmi giant flying squirrel at iNaturalist – photo of Mishmi giant flying squirrel