உள்ளடக்கத்துக்குச் செல்

மிசிடசு பேல்காரியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசிடசு குலியோ
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
ஆக்டினோப்டெரிஜி
வரிசை:
சைல்லூரிபார்மிசு
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
மிசிடசு
இனம்:
மி. பேல்காரியசு
இருசொற் பெயரீடு
மிசிடசு பேல்காரியசு
சக்ரபர்த்தி & என்ஜி, 2005

மிசிடசு பேல்காரியசு (Mystus falcarius) என்பது இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படும் கெளிறு மீன் சிற்றினமாகும். இது ஐராவதி நதி, பெரும் தென்னாசெரிம் ஆறு மற்றும் சிண்ட்வின் ஆறுகளின் காணப்படுகிறது.[1] இதனுடைய சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை. ஆனால் இதனுடைய எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் சரியான அச்சுறுத்தல்கள் எதுவும் அறியப்படவில்லை. இதனால் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் இந்த மீனைக் குறைந்த கவலை சிற்றினமாகக் கருதுகிறது. இந்த மீன் உணவுக்காகப் பிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mystus falcarius". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  • Ng, HH 2010. மிஸ்டஸ் ஃபால்காரியஸ் . அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியல். பதிப்பு 2015.1. <www.iucnredlist.org>. 9 ஜூன் 2015 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிடசு_பேல்காரியசு&oldid=3174941" இலிருந்து மீள்விக்கப்பட்டது