உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்கெல்லே ஓல்ம்சுடீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 46 [1]
(5633) 1978 UL7 அக்தோபர் 27, 1978
(6360) 1978 UA7 அக்தோபர் 27, 1978
(7510) 1978 UF6 அக்தோபர் 27, 1978
(7914) 1978 UW7 அக்தோபர் 27, 1978
(8363) 1990 RV{{{2}}} செப்டம்பர் 13, 1990
(10998) 1978 UN4 அக்தோபர் 27, 1978
(11447) 1978 UL4 அக்தோபர் 27, 1978
(13907) 1977 RS17 செப்டம்பர் 9, 1977
(14319) 1978 US5 அக்தோபர் 27, 1978
(14320) 1978 UV7 அக்தோபர் 27, 1978
(14798) 1978 UW4 அக்தோபர் 27, 1978
(17359) 1978 UP4 அக்தோபர் 27, 1978
(17360) 1978 UX5 அக்தோபர் 27, 1978
(17361) 1978 UF7 அக்தோபர் 27, 1978
(19085) 1978 UR4 அக்தோபர் 27, 1978
(23407) 1977 RG19 செப்டம்பர் 9, 1977
(23412) 1978 UN5 அக்தோபர் 27, 1978
(24612) 1978 UE6 அக்தோபர் 27, 1978
(27661) 1978 UK6 அக்தோபர் 27, 1978
(27662) 1978 UK7 அக்தோபர் 27, 1978
(29184) 1990 SL10 செப்டம்பர் 17, 1990
(30819) 1990 RL2 செப்டம்பர் 15, 1990
(32736) 1978 UE5 அக்தோபர் 27, 1978
(32737) 1978 UZ6 அக்தோபர் 27, 1978
(39470) 1978 UB7 அக்தோபர் 27, 1978
(39471) 1978 UF8 அக்தோபர் 27, 1978
(43726) 1978 UJ5 அக்தோபர் 27, 1978
(48382) 1978 UC6 அக்தோபர் 27, 1978
(52232) 1978 UY4 அக்தோபர் 27, 1978
(52233) 1978 UQ5 அக்தோபர் 27, 1978
(52234) 1978 UX7 அக்தோபர் 27, 1978
(55721) 1978 UX4 அக்தோபர் 27, 1978
(69232) 1978 UJ4 அக்தோபர் 27, 1978
(69233) 1978 UL6 அக்தோபர் 27, 1978
(73643) 1978 UA5 அக்தோபர் 27, 1978
(73644) 1978 UD7 அக்தோபர் 27, 1978
(85175) 1990 RS{{{2}}} செப்டம்பர் 13, 1990
(90674) 1978 UD5 அக்தோபர் 27, 1978
(90675) 1978 UQ6 அக்தோபர் 27, 1978
(96158) 1978 UE8 அக்தோபர் 27, 1978
(99955) 1978 UM5 அக்தோபர் 27, 1978
(192281) 1978 UC7 அக்தோபர் 27, 1978

சி. மிkகெல்லே ஓல்ம்சுடீடு (C. Michelle Olmstead) (பிறப்பு: 1969) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார்.[2]

இவர் 46 சிறுகோள்களை 1977 இல் இருந்து 1990 வரயில் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. மேலும் இவர் 127P/கோல்ட்-ஓல்ம்சுடீடு எனும் அலைவியல்பு வால்வெள்ளியின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரது நினைவாக 3287 ஓல்ம்சுடீடு எனும் செவ்வாய்க் கடப்பு வால்வெள்ளி பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால்வெள்ளியை சுசெல்டே ஜே. பசு என்பார் 1981 இல் கண்டுபிடித்தார்.[2] இவர் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் 1990 களின் தொடக்கத்தில் பட்டப் படிப்பு படிக்கும்போது, பல சிறுகோள் வானளக்கைத் திட்டங்களில் காலந்துகொண்டு அப்போது நிலவிய வானியல் அலக்கையைப் பயன்படுத்தி பல அளவீடுகளை எடுத்தார்.[2] இவர் 1978 இல் பலோமார் வான்காணகத்தில் கண்டுபிடித்த மிகச் சிறிய எண்ணால் குறிப்பிடப்படும் (5633) 1978 UL7 எனும் சிறுகோள், பலோமார்-இலெய்டன் வானள்க்கைக்குப் பிறகு டாம் கெகுரெல்சு எடுத்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்து கண்டறிந்ததாகும். இந்தக் கண்டுபிடிப்பு வானளக்கை நோக்கீடு 1992 செப்டம்ப்ர் 12 இல் வெளியிடப்பட்டுள்ளது(சிறுகோள் சுற்றறிக்கை 20706).[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  2. 2.0 2.1 2.2 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3287) Olmstead. Springer Berlin Heidelberg. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  3. "5633 (1978 UL7)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்கெல்லே_ஓல்ம்சுடீடு&oldid=2720698" இலிருந்து மீள்விக்கப்பட்டது