மால்மோயா
Appearance
மால்மோயா தீவு (Malmoya island) என்பது நாா்வே தலைநகா் ஆஸ்லோ வெளியே 3 கி்.மீ (1.9மைல்) துாரத்தில் அமைந்துள்ள தீவு ஆகும். இந்த தீவு கேம்ப்ரோ-சிலுாியன் காலத்திய தொல்லுயிர் எச்சங்களுக்காக அறியப்படுகிறது.
மால்மோயா தீவானது அதன் பக்கத்து தீவான மால்மோயாகல்வினுடன் சோ்ந்தது மல்மோயா மற்றும் மல்மோய்கல்வென் இயற்கை பாதுகாப்பகமாக உள்ளது.[1][2]
சான்றுகள்
[தொகு]- ↑ "Malmøya og Malmøykalven". Naturbase (in Norwegian). Miljødirektoratet. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Forskrift om Malmøya og Malmøykalven naturreservat" (in Norwegian). Lovdata. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)