மால்தேவி ஆறு
Appearance
மால்தேவி ஆறு (Maldevi River) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு பெண்ணாற்றில் சென்று கலக்கிறது.[1]
விஜயநகர பேரரரசர் இந்த ஆற்றின் மீது 1.37 கிலோ மீட்டர் நீளமுள்ள அணையைக் கட்டி அதில் ஆனந்ராஜ் சாகர் என்ற நீர் சேமிக்கும் தொட்டி ஒன்றை அமைத்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Government of Madras (1942). Gazetteer of the Nellore District: Brought Up to 1938. Government Press. p. 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1851-3.
- ↑ "Rainwater Harvesting" (PDF). Public Health Engineering Department, Government of Meghalaya. Archived from the original (PDF) on 2011-05-17. பார்க்கப்பட்ட நாள் 2008-08-10.