மாரத்தஹள்ளி
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மாரத்தஹள்ளி | |
---|---|
neighbourhood | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு |
பெருநகர் | பெங்களூரு |
Languages | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் குறியீடு | 560037 |
தொலைபேசிக் குறியீடு | 080 |
வாகனப் பதிவு | KA-53 |
மாரத்தஹள்ளி, பெங்களூரின் கிழக்கில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும்
பெயர் காரணம்
[தொகு]"அள்ளி" என்றால் கிராமம் என்று பொருள்படும். மருத என்ற விமானம் இங்கு விபத்துகுள்ளனதால் இந்த இடம் "மாரத்தஹள்ளி" எனப்படுகிறது.
சிறப்பு
[தொகு]மாரத்தஹள்ளி மேம்பாலம், அதிக போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்றது. வெளிவட்ட சாலையையும், ஓல்ட் ஏர்ப்போர்ட் சாலையையும் இணைப்பதால் இது சிறப்பு வாய்ந்தது.
மக்கள் தொகை
[தொகு]இங்கு 1,28 ,000 பேர் வாழ்கின்றனர் . இதில் 42,000 பேர் தமிழர் (31%) ஆவர் .