உள்ளடக்கத்துக்குச் செல்

மாய மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயமனிதன்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
சாதன் மூவீஸ்
கதை(வசனம்) ஏ. எஸ். முத்து
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புஸ்ரீராம்
எஸ். ஏ. அசோகன்
ஜி. எம். பஷீர்
ராதாகிருஷ்ணன்
கே. கண்ணன்
வனஜா
மைதிலி
சந்திரகாந்தா
டி. பி. முத்துலட்சுமி
ஹெலன்
சுகுமாரி
ஒளிப்பதிவுஎம். கிருஷ்ணசாமி
படத்தொகுப்புஜி. டி. ஜோஷி
வெளியீடு7 நவம்பர் 1958 (1958-11-07)[1]
ஓட்டம்.
நீளம்17367 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயமனிதன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். "போக்கு காட்டியே போறவளே பொன்னம்மா - கொஞ்சம் புடிகொடுத்துப் பேசினாத்தான் என்னம்மா..." - என்ற பாடலை ஏ. எல். ராகவன், ஏ. ஜி. ரத்னமாலா பாடினார்கள். இந்த பாடல் காட்சியில் காக்கா ராதாகிருஷ்ணன், டி. பி. முத்துலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். பாடலாசிரியர் மருதகாசி

நடிகர்கள்

[தொகு]

ஆண் நடிகர்கள்
  • ஸ்ரீராம்
  • அசோகன்
  • ஜி.எம்.பஷிர்
  • காக்கா ராதாகிருஷ்ணன்
  • கே.கண்ணன்

பெண் நடிகர்கள்
  • வனஜா
  • மைதிலி
  • சந்திரகாந்தா
  • முத்துலட்சுமி
  • ஹெலன்
  • சுகுமாரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2020-12-14. பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_மனிதன்&oldid=3800118" இலிருந்து மீள்விக்கப்பட்டது