மானசதேவி (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மானச தேவி | |
---|---|
தயாரிப்பு | மெட்ராஸ் பிலிம்ஸ் |
நடிப்பு | ஏ. கே. பாவலர் கே. நடராஜன் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஏ. சுந்தரம் கொடையனாயகி பானுமதி |
வெளியீடு | ஏப்ரல் 20, 1941 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மானச தேவி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. பாவலர், கே. நடராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.