உள்ளடக்கத்துக்குச் செல்

மாந்தோப்புக்கிளியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாந்தோப்புக் கிளியே
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புஎம். ஏ. கஜா
கடயநல்லூர் சினி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுதாகர்
தீபா
வெளியீடுஅக்டோபர் 20, 1979
நீளம்3486 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாந்தோப்புக் கிளியே (Manthoppu Kiliye) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

[தொகு]

திரைக்குழு

[தொகு]
  • கதை , வசனம் - ராம் ரஹீம்
  • பாடல்கள் - எம் ஏ காஜா,பூங்குயிலின்
  • பாடியவர்கள் - வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன்
  • ஒப்பனை சம்பந்தம்
  • ஒளிப்பதிவு உதவி - ஜெய்சிங்கம், சம்பத்
  • உதவி இயக்கம் - சவரப்பேட்டை நாராயணன், மண்ணை இளையராஜ்
  • படத்தொகுப்பு உமாநாத்
  • ஒளிப்பதிவு - பதிவு டிவி பாலு

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளனர் .பாடல் வரிகளை எம்.ஏ.கஜா மற்றும் பூங்குயிலன் எழுதியுள்ளனர்.[2]

பாடல் பாடகர்கள் நீளம்
"மச்சான பாரு" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:01
"பூவும் மலர்ந்திருக்கு" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:12
"வெள்ளிக்கிழமை விடிகாலை" வாணி ஜெயராம் 4:53
"புள்ளிமான் போல" வாணி ஜெயராம் 4:17

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'விசிறி காமெடி, பால் காமெடி, விறாட்டி காமெடி, ஊறுகாய் காமெடி...' 'கஞ்சப் பிரபு' சுருளிராஜன் - காந்திமதி ஜோடியின் சூப்பர் காமெடி; - 'மாந்தோப்புக் கிளியே' வெளியாகி 41 ஆண்டுகளானாலும் மறக்கவே முடியாத காமெடி!". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-05.
  2. "Manthoppu Kiliye". Songs4all. Archived from the original on 20 August 2021. Retrieved 20 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தோப்புக்கிளியே&oldid=3949157" இலிருந்து மீள்விக்கப்பட்டது