மாதா கலை அறிவியல் கல்லூரி, சென்னை
Appearance
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | 2006 |
கல்வி பணியாளர் | 23 |
மாணவர்கள் | 464 |
அமைவிடம் | சென்னை-600 112 , , |
சேர்ப்பு | சென்னை பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
அறிமுகம்[தொகு]
மாதா கலை அறிவியல் கல்லூரி[1] 2006 - 07 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சென்னை பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது.
இடம்[தொகு]
எரண்டம்கட்டலை, சாதானந்தபுரம், தந்தலம் அஞ்சல், (அனகபுத்துர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில்),சென்னையில் அமைந்துள்ளது.
படிப்புகள்[தொகு]
இந்த கல்லூரி முக்கியமாக பயன்பாட்டு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் மீடியா சயின்ஸ் ஆகியவற்றின் கலையை மற்றம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு என 14 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், பெண்கள் விடுதி ஆண்கள் விடுதி ,சிற்றுண்டிச்சாலை, மருத்துவமனை , உள்கட்டமைப்பு, போக்குவரத்து ஆய்வகங்கள் விருந்தினர் அறைமற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
- ↑ https://www.periyaruniversity.ac.in/