மாட்ரிட், 1987
மாட்ரிட், 1987 | |
---|---|
இயக்கம் | டேவிட் டிரூபா |
தயாரிப்பு | ஜெசிகா பெர்மன் |
கதை | டேவிட் டிரூபா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | லியனோர் ரோட்ரிக்ஸ் |
படத்தொகுப்பு | மார்த்தா வெலாஸ்கோ |
விநியோகம் | பிரேக்கிங் கிளாஸ் பிச்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 22, 2011(SSIFF) |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | ஸ்பெயின் |
மொழி | ஸ்பானிஸ் |
மொத்த வருவாய் | $56,203 (ஸ்பெயின்)[1] |
மாட்ரிட், 1987 2011ல் வெளிவந்த ஸ்பானிஸ் நாடகத் திரைப்படமாகும். இதனை டேவிட் டிரூபா எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜோசே சேக்ரிட்டன் மற்றும் மரியா வேல்வர்டே ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 2011-ல் சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றது.
கதைச் சுருக்கம்[தொகு]
ஒரு வயதான ஆண் பத்திரிகையாளரும், ஒரு சிறந்த இளம் இதழியல் மாணவியும் ஒற்றைத்துண்டுடன் குளியறைக்குள் மாட்டிக் கொள்கின்றார்கள். அவர்களிடையே நடக்கும் உரையாலும், புரிதலுமே திரைப்படமாகும்.
தயாரிப்பு[தொகு]
மாட்ரிட் இடத்தில் பன்னிரெண்டு நாளில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தினை டேவிட் டிரூபா தனக்கு 1980களில் இளம் ஸ்பெயின் இதழாருடன் ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இயக்கியிருந்தார்.[2]
வெளியீடு[தொகு]
22 செப்டம்பர் 2011ல் மாட்ரிட், 1987 திரைப்படம் சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[3] இத்திரைப்படம் 2011 சண்டேன்ஸ் திரைப்பட விழாவிலும் சர்வதேச வெளியீட்டில் வெளிவந்துள்ளது.[4]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Madrid, 1987". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
- ↑ "Sundance Interview: David Trueba Discusses 'Madrid, 1987'". FilmSlate.com. Archived from the original on 2012-03-07. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
- ↑ Hopewell, John (2011-09-18). "6 Sales nabs 'Madrid, 1987'". Variety. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
- ↑ Chang, Justin (2011-11-30). "Sundance unveils dramatic, doc competition slate". Variety. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.