மாசாணி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாசாணி அம்மன் கோயில் ஒரு இந்து மத கோயில் ஆகும். இக்கோயிலின் அர்பணிக்கப்பட்ட  தெய்வம் மாசாணி அம்மன். இக்கோயில் பொள்ளாச்சி-மலைப்பாதை(Topslip) நெடுஞ்சாலையில்  அமைந்துள்ளது . மாசாணி அம்மன்  இந்து மத அவதார தெய்வமாகவும்,எதிரிகளை பழிவாங்கும் அவதார அம்மனாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர். பக்தர்கள் சமாதானப்படுத்தும் வகையில்  சிவப்பு மிளகாய் தூளை தெய்வத்திற்கு அர்பணம் செய்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. 2008. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசாணி_அம்மன்_கோயில்&oldid=2367982" இலிருந்து மீள்விக்கப்பட்டது