உள்ளடக்கத்துக்குச் செல்

மாசத் தினச் சரிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1812 இல் வெளிவந்த மாசத் தினச் சரிதை தமிழில், தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் இதழ் ஆகக் கருதப்படுகிறது. இது ஒரு கிறித்தவத் தமிழ் இதழ் ஆகும். இதன் பிரதிகள் எவையும் தற்போது கிடைக்கவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் இதழியல் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசத்_தினச்_சரிதை&oldid=1677329" இலிருந்து மீள்விக்கப்பட்டது